கருப்பு நாசிகளும்,தமிழகமும்...
>>>தமிழகத்தில் தமது அரசியல் இலாபங்களுக்காக இனவாதத்தையும்,கேடுகெட்ட அதி வலதுசாரிய அரசியற் கருத்துக்களையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பிக்கொள்வது கேவலமானது.
மண்ணின் மக்களுக்கே வேலை
ஈரோட்டில் எழுச்சி மாநாடு
வெளியாரை வெளியேற்றுவோம், மண்ணின் மக்களுக்கே வேலை என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில், ஈரோடு, கருங்கல்பாளையத்தில் 21.05.2005 அன்று பேரணியும், மாநாடும் நடைபெற்றன.
இராசேந்திர சோழன் தலைமையில் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
மாலை நடைபெற்ற மாநாட்டிற்கு ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். மாநாட்டில் பெ.மணியரசன், தியாகு, கி.வெங்கட்ராமன், கண.குறிஞ்சி, கோவை ஞானி, நாவைகறை, அ.பத்மநாபன், ஈகி.பெரியசாமி, சா.பேகன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொழி வழி மாநலமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்த வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பது முதல் தீர்மானமாகும்.
வேலை இல்லாத த...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்