வடமாகணம் : இதயமே அற்ற ; நீதியற்ற இலங்கை இராணுவ - அரசியல்வாதிகளின் கூட்டுக் கிளான் (Der Sri Lanka-Clan) , இலங்கைப் பாதாளவுலகப் பொருளாதாரம் - சிறு , குறிப்பு இன்றைய இலங்கையில் கட்சிகள் , அணிகள் - அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே , இராணுவக் குட்டி முதலாளிய வர்க்கத்தின் பாதாளவுலக மாப்பியாப் பொருளாதார முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் , வடமாகணத்தில் நிலைப்படுத்த வேண்டிய தருணத்தைச் செல்வ - மற்றும் இயற்கைக் கடல் வள , விவாசாய நில வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன . கடல் அட்டை , இறால் பண்ணை ; நண்டுப்பண்ணை — கடல் வள அபகரிப்பு தமிழரின் விவசாய ந...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்