தனக்கு எடாத வேலை தன் பிடரிக்குச் சேதம்! அன்பு வாசகர்களே,வணக்கம்! கடந்த(10.04.07) சில வாரங்களாக தலையில் பலமாக அடிபட்டு வைத்தியசாலையில் கிடந்தேன்.வீட்டு வேலைக்காக(நாற்காலியில் நின்று கதவுப் பிணைச்சல் திருத்தியது) ரோல் நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்தபோது,திடீரெனக் கதிரை ஓடத்துவங்க நான் பிடரி அடியுண்டச் சுவரில் மோதி,மண்டையோடு வெடித்தும்,மூளை குலங்கியும் வைத்திய சாலையில் கிடந்தேன். இப்போது ஓரளவுதாம் நலமுடையேன்.தொடர்ந்த தலை வலியும்-தலைச் சுற்றும் நிகழ்வதால் மேற்கொண்டு எழுத முடியவில்லை.பூரண நலமடைந்தபின் தொடர்கிறேன். அன்புடன், ப.வி.ஸ்ரீரங்கன் 26.04.07
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்