Skip to main content

Posts

Showing posts with the label வாசகன்

மார்க்சினது மீள் வருகை

மார்க்சினது மீள் வருகை:"ஆசிரியனின் மரணத்தில் வாசகன்-தொகுப்பாளன் பிறக்கின்றான்" இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகவும் காட்டமாக மார்க்சின்மீது முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக அறிவுசார் விமர்சனங்கள்யாவும் மார்க்சியத்தின் முடிவு நெருங்கிவிட்டதாவும்-அது, இன்னுஞ் சில பத்தாண்டுகளில் நூதன சாலைக்குப் போய்விடுமெனப் பற்பல பேராசிரியர்கள் கருத்தாடினார்கள். அவர்களுள் முக்கியமானவர் பிராங்பேர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஊவ வேர்த்((Uwe Wirth) .இவர் பூவ்கா(Michel Foucault) மற்றும் தெரிதாவின்(Jacques Derrida) அடியொற்றிச் சிந்திக்கும் மாணவர்-பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர்.எனினும்,மார்க்சியமென்பதை வெறுமனவே சோவியத் யூனியனுக்குள் முடக்கும் அறிவுசார் விமர்சனங்களை கடந்த இரு தசாப்தாமக எதிர்த்துக்கருத்தாடியவர்களில் மிக முக்கியமானவர் பீட்டர் முல்லர் (Der Marxismus ist für mich kein nichthinterfragbares Dogma, sondern ein sehr wertvoller Beitrag zur Entwicklung der Wissenschaften und eine Anleitung zum selbständigen Weiterdenken.-Peter Möller)மற்றும், பேர்ளின் கும்போல்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்த...