Skip to main content

Posts

Showing posts from 2019

தமிழ்மணம் திரட்டி.

அன்றொரு நாள்...மறக்க முடியாத காலம் அஃது!தமிழ்மணம் என்றொரு வலைப் பதிவுத் திரட்டி.எங்களது கருத்துக்களைத் திரட்டி ,ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிசமைத்த அதன் பங்கு மிகக் காட்டமானது.தொடர்ந்து எழுதலாம் ; ஆனால் அவசியமில்லை! ; அதை மறக்க முடியவில்லை!