வா னேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக ஜப்பான் மீது போடப்பட்ட Fat Man and Little Boy சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே! சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ] இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு? அதிகாரம் மற்றும் ஆதிக்கம் குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான் உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப் பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்ட...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்