Skip to main content

Posts

Showing posts from April, 2024

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டமைப்புக் குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்க முடியாமலுள்ளதே —இது ஏன்? “வீட்டோ உரிமையை (A  veto  is a legal power to unilaterally stop an official action) வெள்ளையினங்களின் தேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ் , இருஷ்சியா ஆகிய நான்கு நாடுகளிடமும் , வெள்ளை இனமற்ற    பிற இனங்களது உரிமை சார்ந்து சிந்தித்தால்     , வெள்ளையினங்களுக்கு வெளியில் ஒரேயொரு (சீனா) தேசத்திடம் மட்டுமே    வழங்கப்பட்டது -கொடுமை !  இங்கிலாந்திடம் உள்ள வீட்டோ உரிமையை ஆப்பிரிக்காவிடமும் , பிரஞ்சியத் தேசத்தினது வீட்டோ உரிமையை பிரேசிலிடமும் கையளிக் வேண்டும் .” ஐக்கிய நாடுகள் சபையுள் முழு உறுப்பினராகும் பாலஸ்த்தீனத்தின் முயற்சியைத் தடை செய்த அமெரிக்காவின் வீட்டோவை (  Palestine denounces US veto blocking full UN membership bid)  பாலஸ்தீனம் மட்டுமல்ல உலகமே கண்டிக்கிறது! 'நியாயமற்றதும் , ந...

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ஈறாக யுத்தம் ;யுத்தம் , யுத்தம் !  நேற்று இரவு ஈரான்    உலகு தழுவிய பயங்கரவாத இஸ்ரேலிய அரசுக்குப் பதிலடி கொடுத்துள்ளது . இது குறித்து ஈரானியப் பாதுகாப்பு மந்திரி :  “சிரியத் தலைநகர் இடமாஸ்கில்    உள்ள எமது தூதரக வளாகத்திற்கு எதிரான சியோனிச ஆட்சியின் ஆக்கிரமிப்புக்கு விடையிறுக்கும் வகையில் எமது இராணுவ நடவடிக்கை இருந்தது. இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படலாம் .” என்று ஈரானியப் பாதுகாப்பு மந்திரி முகமட் இரேசா அஸ்ரியானி (Iranian Defense Minister Mohammad Reza Ashtiani) கூறினார் . அவர் தொடர்ந்து கூறுகையில் “இஸ்ரேலிய ஆட்சி மற்றொரு தவறு செய்தால், ஈரானின் பதில்    மிகக் கடுமையாக இருக்கும்." என்றும் எச்சரித்தார் . அதேபொழுது அவர் இன்னொரு எச்சரிக்கையை இஸ்லேலியக் கூட்டாளி நாடுகளுக்கும் கீழ்வரும்படி விடுத்தார் :  "ஈரான் மீதான தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு தனது மண்ணையோ அல்லது வான்வெளியையோ திறக்கக்கூடிய...