பொதுவுடமைவாதம்
சில குறிப்புகளும்-
-தேசியமும்.
"இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காண்பதை மறு".-லெனின்
(பகுதி:1)
வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்து அதை ஈழத்தில் பயன்படுத்தமுடியாது என்ற உண்மையை நாங்கள் மூன்று உதாரணங்களில் பார்த்தோம் 1)வடபுல பொதுவுடமைவாதிகள் கட்சி 2)ஈ.பி.ஆர்.எல்.எப் 3) ஈரோஸ்
இந்த மூன்றுமே தமது கொள்கைகளில் இறுக்கமாக இருக்கமுடியாமல் தோல்வியடைந்ததற்குக் காரணம் அவர்கள் வெளிநாட்டிலிருந்த கம்யூனிஷ் கட்சிகளை அப்படியே பிரதிபண்ணியதுதான் எமது தேசத்திற்கேற்ற முறையில் அவற்றை மாற்ற முயலவில்லை.- ஈழநாதன்
இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து வியூகமமைத்துச் செயற் படும் இந்த நேரத்தில் நாம் எடுத்துள்ள இந்த விவாதமானது எமது விடுதலைகுறித்த வியூக்தை மையப்படுத்தியதாக இருப்பினும் அது முற்று முளுதாகத் தென்னாசிய உழைக்கும் மக்களினதும்-மூன்றாமுலகாகக் கற்ப்பிக்கப்படும் அனைத்து நாடுகளினதும் உழைக்கும் வர்க்கத்தின் பொதுப்படையான அரசியல் எதிர்காலம் பற்றியதான நோக்கு நிலையிலிருந்தே இந்தக் கட்டரையை முன் வைக்கிறோம்.இது முழுக்கமுழுக்க உழைபவரினது நலத்தையும் அவர்களது தலைமைப் பாத்திரத்தையுமே மையப் பாத்திரமாகக் கொண்டு எழுதப் படுகிறது. எல்லோரும் ஒன்றே என்று பித்தலாட்டம் போட வருபவர் இதை விட்டு வெளியேறவும்.
இனி விடையத்திற்குள் நேரடியாகச் செல்வோம்.
'இது வரையுள்ள அனைத்துச சமுதாயங்களும் கண்ட-காணும் யத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிhன யுத்தங்களே.'
கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்துpக் கொண்டு யாரும் போராட வெளிக் கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும் இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.
முதலாளித்துவம்:
முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை.அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது.இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது.இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது.இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது.மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.
வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது.இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும்,ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது. எனவே முதலாளிய சமூகம் உழைப்பாளர்களையும்-முதலாளிகளையும் சாரம்ஸ்த்தில் தோற்றி விடுவதால் இரண்டு வர்க்கங்களாக உலக மக்கள் பிளவுண்டுபோகிறர்ர்க்.இதில் முதலாளிகள் மிகக்குறைந்த பகுதியாகவும் ,உழைப்பவர்கள் மிகுதியாகவும், பிளவுண்டு முரண்பாடுகள் தோற்றம்பெறுகின்றன.இத்தகைய முரண்பாடே சமுகத்துள் போராட்டங்களையும்-சமூகமாற்றையும் தோற்றுகின்றது.மனித வரலாறு பூராகவும் அடக்குபவர்களாகவும்-அடக்கப்படுபவர்களாகவுமே மக்கள் பிளவுபட்டுக்கிறார்கள்.இங்கு போராட்டம் இந்த வகைகளின் சாரம்ஸ்தினதும்-உலகின் வளங்களைப் பங்கீடு செய்வதற்கும் போர் நடைபெறுகிறது.
எமது தாயக-அரசமுலாளியம்:
நமது தாயத்திலுள்ள முதலாளியமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை.இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது.நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது.காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது.இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது.மாறாக் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது.இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது.எனவே இங்கு எங்கனம் பொதுவுடமைத்துவம் முன்னணிப் படையோடு பாரி சமுகமாற்றைச் சாதிக்கும்?
இந்திய-இலங்கைச் சூழலில் பொதுவுடமை வாதமும் தோல்வியும்:
மேற்கூறிய சமுக இயக்கப்பாடானது இந்தியதஇ தேசத்தினது சமூக முரண்பாடுகளுக்கும் பொருத்தமானதே ஆனால் இந்தியா பாரிய சிப்பாய் கலகத்தைச் செய்த பூமி.அதை அவ்வளவு சுலபமாக மறந்திட முடியாது .இதை பிறிதொரு சூழலல் விவாதிப்போம்.இப்போது இந்தக் கட்டுரையின் நோக்குக்குள் நிற்போம்.
1): வடபுல பொதுவுடமை வாதிகளின் கட்சி
2):ஈ.பி.ஆர்.எல்.எப்
3): ஈரோஸ்
மேற்காணும் மூன்று அமைப்பு வடிவங்களையுமே பொதுவுடமைவாதத்தின் முன்னெடுப்புக்கு உதாரணமாக நண்பர் ஈழநாதன் அவர்கள் முன் வைக்கின்றார்கள். அவரது பார்வை முழுக்க முழுக்க தமிழ்ச்சூழலில் மையங்கொள்கிறது.இது அன்றைய இயக்கவாதங்களின் நிலையானதால் அது தவிர்க்க முடியாது இப்போது பொதுவுடமை இயக்மென்றால் இவர்கள்தாம் என்று எண்ணும்படியாகிறது.
முதலவது வடபுல பொதுவுடமை வாதிகள் வெறுமனவே அன்றைய சாதியசமத்துவத்தின் தளத்தில் நின்று கொண்டு சோஷலிசம்-கொம்யூனிசம் பேசினார்கள்-1975 வரையும் தமிழரை ஒரு தேசிய இனமாகக் காணமுடியாத ஊசலாட்டத்தில் ஸ்டாலிஸ-மாவோயிசப் பார்கைக்குள் வீழ்ந்த திருவாளர் சண்முகதாசன் குழம்பிக்கூத்தாடி நின்றார்.இத்தகைய வழிமுறைகளின் மார்க்சியப் புரிதலுக்குத்தாம் பத்தாம்பசலித்தனமான'வெளிநாட்டு இறக்குமதி' பொருந்தும்.இது அவர்கள்(சண் நீங்கலாக,அவர் பின்னாளில் பாரிய மாற்றமுற்றுள்ளார்.இது குறித்த நீண்ட வரலற்று ஆய்வு தேவை.இல்லையேல் அழகலிங்கம்போன்ற மார்க்சியர்கள் என்னைக் கருத்தினாலேயே கொன்று தள்ளிவிடுவர்.) செய்த அன்றைய சூழல் புத்தியஜீவிகளின் ஊத்தைவேட்டிக் கொம்யுனிச அரசியல்.இது மிக நீண்ட விவாதத்துக்கு செல்ல வேண்டிய வரலாறு.அதை நேரமுள்ளபோது கவனிப்போம்.இலங்கைத்தேசக் கம்யனிசக் கட்சியும் நம் வடபுல பொவுடமைக் காரரின் செயற் பாடும் சாரம்ஸத்தில் வௌ;வேறானதல்ல.எனவே இவர்களும் சரத் முத்தேட்டுகம போன்ற ஸ்டானிலிச அரைவேக்காட்டுத் தேசிய இனப்புரிதலைக் கொண்டது எமக்குப் புதிரல்ல.'அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்.'
என்ற ஸ்டாலியக் கம்யுனிச வாதிகளால் அரச முதலாளிய-தரகு முதலாளியத்தக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையிலான இயங்கியற் தொடர்பைக் காண-அல்லது தட்டிக் கழித்துவிட்டு,உலகத்தின் மற்றைய பிரச்சனைகளைப் பேசியதுபோன்று நான் பேசவில்லை.எனவே இவர்களால் வர்க்கப்போராட்டம் திரிவுப்பட்டது.
அடுத்து பேரனின இனவாத ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் 'தற்செயலானது' என நியாயப் படுத்திகின்றனர்.மறுபுறமோ ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் போராட்டத்தை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கையென்று நிசச்சூழலை மறுத்த இந்தக் குருட்டு ஸ்டானிலிச வாதிகளுக்கும் பொதுவுடமைவாத மார்க்சியப் புரிதலுக்கும் பாரிய இடைவெளியுண்டு.இலங்கைச்சிங்கள அரசினது காட்டமிராண்டித்தனமான இனவொடுக்கு முறைக்கெதிரான போராட்டதைப் புரிந்து கொள்ளமறுத்த அந்தச் சூழல் அவர்களது மார்க்சியப் புரüதலால் ஏற்பட்டதல்ல.மாறாகப் பாராளுமன்ற சீட்டுக்களை மையப்படுத்தியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி இந்த ஈ.பி.ஆர்.எல்.எப்(கிழிஞ்ச பெயர்களை அடிக்கவே கை வலிக்குது),ஈரோஸ் பேசிய தத்துவம்தாம் என்ன? மார்க்சியம்?? கக்கூசு!
இரத்தின சபாதியிடம் போவோமா?
வாருங்கள்!
தொடரும்...
ப.வி.ஸ்ரீரங்கன்
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
19 comments:
அன்பின் நண்பர் சிறீரங்கனுக்கு
நல்லதொரு பதிவு.மார்க்சியத்தில் மிகுந்த ஈர்ப்புக் கொண்டவன் நான்.ஆனால் தற்போது படிநிலை மாணவனாக மட்டுமே உள்ளேன்.பொதுவுடமைவாதிகள் பற்றிய எனது புரிதல் தனியே தமிழ் பொதுவுடமைவாதிகளோடு அடங்கிப்போய்விடவில்லை.லங்கா சம சமாஜக் கட்சி தவிர்ந்த(ட்ரொஸ்கிய?)மற்றைய வடபகுதி தென்பகுதி கட்சிகளின் அரசியலுடனும் கொள்கைகளுடனும் ஏற்பட்ட முரண்பாடுகளாலேயே இறக்குமதிக் கம்யூனிசம் என்ற கருத்தை முன்வைத்தேன்.
வடபுலத்தில் கூட சாதியப் பிரச்சனைகளில் கம்யூனிசவாதிகள் காட்டிய ஆர்வத்தை தேசிய இனப்பிரச்சனையில் காட்டவில்லை.வாக்கு வங்கிகளே பிரதான காரணங்களாகும்.
மேலும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் தொடருங்கள்
,yq;if Njrj;jpd; tuyhw;W rpW Fwpg;Gf;fs; juTfspy; ,Ue;J Ma;Tfs; Nkw;nfhs;fpd;w epiyahJ fUj;ij Nehf;fj;ij jpir jpUg;gpf; nfhs;sNt toptFf;fpd;wd.
NjhoH rz; gw;wpa Ma;tpid ve;jnthU ,af;fq;fSk; KOikahf Muhatpy;iy. mg;gb Muha;e;jhYk; jd;epiy> jkJ mikg;G epiy vd;gjpy; ,Ue;Jjhd; te;jpUf;fpd;wd. Kjyhspj;Jtk; tsHr;rpailahj epiyapy; type;jpYf;fg;gl;l Nghuhl;l tbtq;fs;> ,dj;Jtj;ij ghJfhj;Jf; nfhs;s 1977 NI.MH ,dpd; xLf;FKiw vd;gdTk;> ,e;jpa MAjq;fSk; jPbH tPf;fj;Jf;Fs; nfhz;Lte;jNj ,d;iwa Nghuhl;l tbtk;> ,j;Jld; Nkw;F rf;jpfspd; fs;s cwTfSk; ,d;iwa jd;dpay;ghd Kjyhspj;Jt Njrpa Nghuhl;l ep iyf;Fs; tsuhky; nraw;ifahd Aj;j epiyia Njhw;Wtpj;jJ.
ePq;fs; vkJ KO tuyhw;iw MuhAk; NghJjhd; Nghuhl;lj;jpy; ve;jg; ghij njupT nra;ag;gl Ntz;Lk;> fle;j fhy jtWfs; vd;d vd;gijAk;> Gjpa Nfhl;ghL tiuAk; NghJ vjid gpd;gw;w Ntz;Lk; vd;w epiyg;ghl;bw;Fs; tuKbAk;.
ePq;fs; ,yq;if vd;W vLj;Jf; nfhz;L ];uhypd; gw;wp epiyf;F tpkHrpf;Fk; nghOJ $l tpthjk; jpirjpUk;gp tpLfpd;wJ. ];uhypd; gw;wpa mwpTWj;jy; vd;gJ $l tuyhw;Wg; Nghf;fpy; Njrpa ,dk; gw;wpa mtupd; Nfhl;ghl;bid cgNahfpf;Fk; epiyapy; ,Ue;J ];uhypd; mq;F Kf;fpak; ngWfpd;whH. Mdhy; mJ tiuaiwf;F jtW ,Ug;gjhf vtUk; eP&gpf;f tpy;iy (vd; mwpTf;Fl;gl;L). Mdhy; Njrpa ,dj;jpd; RaepHzaj;ij vg;nghOJ Mjupf;f Ntz;Lk; Mjupf;ff; $lhJ vd;W khHf;];> maHyhe;J> nrf; ,dj;jtH gw;wpAk;> nydpd; Nghye;J gpur;rid gw;wpAk; ntt;Ntwhd epiyg;ghL vLj;jpUf;fpd;wdH. ,itfs; tuyhw;W epfo;tpd; mbg;gilapy; ,Ue;J khWgLfpd;wJ. ,t;thwhd epiyf;Fk; ];uhypd; tiuaiwf;Fk; Nghuhl;lj;ij Mjupg;gJ gw;wpa Nfhl;ghl;Lg; gpur;ridf;Fk; tpj;jpahrk; ,Uf;fpd;wJ. mtHfs; ,aq;fpay; uPjpahf rz; khNthit Vw;w epfo;T vd;J mtupd; mwpT rhHe;jjhFk;. mtupd; ep iyiaj; jhd; ,d;W MuhaNtz;ba epiyf;F cl;gl;Ls;sjhNt ,d;iwa tuyhw;W epfo;Tfs; fhl;b epw;fpd;wd. ,d;W midj;J kf;fspd; xw;Wikgw;wp fijf;fhj Clfq;fNs ,y;iy.
njhluk;

இலங்கை தேசத்தின் வரலாற்று சிறு குறிப்புக்கள் தரவுகளில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்கின்ற நிலையாது கருத்தை நோக்கத்தை திசை திருப்பிக் கொள்ளவே வழிவகுக்கின்றன.
தோழர் சண் பற்றிய ஆய்வினை எந்தவொரு இயக்கங்களும் முழுமையாக ஆராயவில்லை. அப்படி ஆராய்ந்தாலும் தன்நிலை, தமது அமைப்பு நிலை என்பதில் இருந்துதான் வந்திருக்கின்றன. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நிலையில் வலிந்திலுக்கப்பட்ட போராட்ட வடிவங்கள், இனத்துவத்தை பாதுகாத்துக் கொள்ள 1977 Nஐ.ஆர் இனின் ஒடுக்குமுறை என்பனவும், இந்திய ஆயுதங்களும் தீடிர் வீக்கத்துக்குள் கொண்டுவந்ததே இன்றைய போராட்ட வடிவம், இத்துடன் மேற்கு சக்திகளின் கள்ள உறவுகளும் இன்றைய தன்னியல்பான முதலாளித்துவ தேசிய போராட்ட நி லைக்குள் வளராமல் செயற்கையான யுத்த நிலையை தோற்றுவித்தது.
நீங்கள் எமது முழு வரலாற்றை ஆராயும் போதுதான் போராட்டத்தில் எந்தப் பாதை தெரிவு செய்யப்பட வேண்டும், கடந்த கால தவறுகள் என்ன என்பதையும், புதிய கோட்பாடு வரையும் போது எதனை பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் வரமுடியும்.
நீங்கள் இலங்கை என்று எடுத்துக் கொண்டு ஸ்ராலின் பற்றி நிலைக்கு விமர்சிக்கும் பொழுது கூட விவாதம் திசைதிரும்பி விடுகின்றது. ஸ்ராலின் பற்றிய அறிவுறுத்தல் என்பது கூட வரலாற்றுப் போக்கில் தேசிய இனம் பற்றிய அவரின் கோட்பாட்டினை உபயோகிக்கும் நிலையில் இருந்து ஸ்ராலின் அங்கு முக்கியம் பெறுகின்றார். ஆனால் அது வரையறைக்கு தவறு இருப்பதாக எவரும் நீரூபிக்க வில்லை (என் அறிவுக்குட்பட்டு). ஆனால் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை எப்பொழுது ஆதரிக்க வேண்டும் ஆதரிக்கக் கூடாது என்று மார்க்ஸ், அயர்லாந்து, செக் இனத்தவர் பற்றியும், லெனின் போலந்து பிரச்சனை பற்றியும் வௌ;வேறான நிலைப்பாடு எடுத்திருக்கின்றனர். இவைகள் வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் இருந்து மாறுபடுகின்றது. இவ்வாறான நிலைக்கும் ஸ்ராலின் வரையறைக்கும் போராட்டத்தை ஆதரிப்பது பற்றிய கோட்பாட்டுப் பிரச்சனைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் இயங்கியல் ரீதியாக சண் மாவோவை ஏற்ற நிகழ்வு என்து அவரின் அறிவு சார்ந்ததாகும். அவரின் நி லையைத் தான் இன்று ஆராயவேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளதாவே இன்றைய வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. இன்று அனைத்து மக்களின் ஒற்றுமைபற்றி கதைக்காத ஊடகங்களே இல்லை.
தொடரம்
அனோனிமஸிற்காக மீள்பதிப்பு
தமிழ்வாணன்
test
md;W Kjyhspak; tsuhj epiyapYk;> ghl;lhsp tHf;fk; tsHr;rpailahj epiyAk; g+HRthf;fspd; (jkpo;> rpq;fsmuR>) jhf;FjyhYk; ,lJrhupak; gpd;js;sg;gl;lJ. ,NjNghy ePq;fs; ,af;fq;fs; khHf;rPak; NgrpaJ gw;wpf; Fwpg;gpl;bUe;jPHfs;. ,e;j ,af;fq;fs; vtUk; jsMa;tpid elj;jp Gjpa Nfhl;ghLfis cUthf;f tpy;iy. xUtH thrpj;Jf; fhl;baij kw;wtHfs; mt;thNw xg;gpj;jdH. ,jdhy; jdpj;jdp Rakhd mwpTaPtpfis ,e;j ,af;fq;fs; cUthf;fTk; ,y;iy. ,tHfs; khHf;rPaj;ij RNyhfj;jpd; epiyf;F itj;jhHfNs md;wp kf;fs; Nghuhl;lj;ij elj;j jahuhf ,y;yhj epiyiaj; jhd;md;Nw ,Ue;jJ.
,tHfspd; ghij Vd; gpd;dile;jJ vd;gJk; NLFT,PLFT,TMPP apd; jPg;nghwpapdupd; rpijTfs; vd;gJ vkJ Njrj;jpd; r%f mikg;gpy; ,Ue;J Ma;tpid Nkw;nfhs;s Ntz;Lk;. ,jid tpLj;J ghtpf;fg;gl;l Nfhl;ghLfspsd; mbg;gilapy; ,Ue;J my;y. r%f epiyapy; ,Ue;J gioa Nfhl;ghLfis Muha;tJk; Gjpa NfhlghLfis cUthf;FtJkhFk;.
];uhdpd; (nfhiy nra;ag;gl;lJ midtUf;Fk; njupahj xd;whFk;) gw;wpa gpur;ridia NjhoH khNth Muha;e;Js;shH> mtH gw;wpa tpkHrdj;ij Kd;itj;Js;shH. ];uhdpd;gw;wp Muha;tJ vd;gJ Njrj;jpy; cUthf;fg; gl Ntz;ba Gjpa Nfhl;ghLfspd; mbg;gilapy; md;wp Nrhtpaj; tuyhw;wpy; ,Ue;J my;y. Nrhtpaj; tuyhw;iw Muha;tJ vd;gJk; khWgl;l xU Ma;Tf; fUthFk;.
,d;iwf;Fs;s gpur;rid vd;gJ KO ,yq;ifapd; r%f mikg;G vd;d mJ vt;thW ghrpr epiyf;F cUthf;fpf; nfhz;lJ> ,lJrhupak; vt;thW Gj;JapHg;G ngw Ntz;baJ vd;gJ gw;wpjhFk;.

Ma;Tfs; vd;gJ rpy Fwpg;gpl;l tiutpyf;fzj;jpd; ,Ue;J njhlu KbahJ vd;gJ Ma;tpd; mbg;gilahFk; ,jid $wpatH khNth. ,J jhd; ,d;iwa Kjyhspj;Jt fy;tpapYk; cgNahfpf;fg;gLfpd;wJ. Mdhy; khHf;rPa thjpfs; vd;NghH ,jid ghtpg;gJ ,y;iy. khwhf Fwpg;gpl;l epiyapy; ,Ue;Jjhd nghJthd epiyf;F tUfpd;wdH.
vq;fpUe;J tpthjk; njhlq;fg;gl Ntz;Lk;> tpthjpf;Fk; fUg;nghUs; gw;wpa tiuaiwa ,d;ik vd;gd jpUj;jy;thjp> gpw;Nghf;F thjp> ,g;gb thjpfisg; ghtpj;Nj tpthjk; vd;gJ rpijAk; rhj;jpak; cs;sJ.
ghz;bad;
தங்கள் தொடருக்காகக் காத்திருக்கின்றோம். மிக நன்றாக விளக்கமாக எழுதுகின்றீர்கள்.
தமிழ்வாணன் அவபாண்டியனின் கருத்துக்களைத் தமிழ் மாற்றுச் செய்து போடுகிறேன்.அவர்எழுதியதில் மூன்று பதிவுகள் ஒன்றானது.அதைத் திரு ர்கள் தமிழ் மாற்றுச் செய்து பதித்துள்ளர்கள்.
சிறிரங்கன்
Posted by Anonymous to The point:social steady is the sociality. at 4/6/2005 05:41:56 PM
இலங்கை தேசத்தின் வரலாற்று சிறு குறிப்புக்கள் தரவுகளில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்கின்ற நிலையாது கருத்தை நோக்கத்தை திசை திருப்பிக் கொள்ளவே வழிவகுக்கின்றன.
தோழர் சண் பற்றிய ஆய்வினை எந்தவொரு இயக்கங்களும் முழுமையாக ஆராயவில்லை. அப்படி ஆராய்ந்தாலும் தன்நிலை, தமது அமைப்பு நிலை என்பதில் இருந்துதான் வந்திருக்கின்றன. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நிலையில் வலிந்திலுக்கப்பட்ட போராட்ட வடிவங்கள், இனத்துவத்தை பாதுகாத்துக் கொள்ள 1977 Nஐ.ஆர் இனின் ஒடுக்குமுறை என்பனவும், இந்திய ஆயுதங்களும் தீடிர் வீக்கத்துக்குள் கொண்டுவந்ததே இன்றைய போராட்ட வடிவம், இத்துடன் மேற்கு சக்திகளின் கள்ள உறவுகளும் இன்றைய தன்னியல்பான முதலாளித்துவ தேசிய போராட்ட நி லைக்குள் வளராமல் செயற்கையான யுத்த நிலையை தோற்றுவித்தது.
நீங்கள் எமது முழு வரலாற்றை ஆராயும் போதுதான் போராட்டத்தில் எந்தப் பாதை தெரிவு செய்யப்பட வேண்டும், கடந்த கால தவறுகள் என்ன என்பதையும், புதிய கோட்பாடு வரையும் போது எதனை பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் வரமுடியும்.
நீங்கள் இலங்கை என்று எடுத்துக் கொண்டு ஸ்ராலின் பற்றி நிலைக்கு விமர்சிக்கும் பொழுது கூட விவாதம் திசைதிரும்பி விடுகின்றது. ஸ்ராலின் பற்றிய அறிவுறுத்தல் என்பது கூட வரலாற்றுப் போக்கில் தேசிய இனம் பற்றிய அவரின் கோட்பாட்டினை உபயோகிக்கும் நிலையில் இருந்து ஸ்ராலின் அங்கு முக்கியம் பெறுகின்றார். ஆனால் அது வரையறைக்கு தவறு இருப்பதாக எவரும் நீரூபிக்க வில்லை (என் அறிவுக்குட்பட்டு). ஆனால் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை எப்பொழுது ஆதரிக்க வேண்டும் ஆதரிக்கக் கூடாது என்று மார்க்ஸ், அயர்லாந்து, செக் இனத்தவர் பற்றியும், லெனின் போலந்து பிரச்சனை பற்றியும் வௌ;வேறான நிலைப்பாடு எடுத்திருக்கின்றனர். இவைகள் வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் இருந்து மாறுபடுகின்றது. இவ்வாறான நிலைக்கும் ஸ்ராலின் வரையறைக்கும் போராட்டத்தை ஆதரிப்பது பற்றிய கோட்பாட்டுப் பிரச்சனைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் இயங்கியல் ரீதியாக சண் மாவோவை ஏற்ற நிகழ்வு என்து அவரின் அறிவு சார்ந்ததாகும். அவரின் நி லையைத் தான் இன்று ஆராயவேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளதாவே இன்றைய வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. இன்று அனைத்து மக்களின் ஒற்றுமைபற்றி கதைக்காத ஊடகங்களே இல்லை.
தொடரம்
அன்று முதலாளியம் வளராத நிலையிலும், பாட்டாளி வர்க்கம் வளர்ச்சியடையாத நிலையும் பூர்சுவாக்களின் (தமிழ், சிங்களஅரசு,) தாக்குதலாலும் இடதுசாரியம் பின்தள்ளப்பட்டது. இதேபோல நீங்கள் இயக்கங்கள் மார்க்சீயம் பேசியது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த இயக்கங்கள் எவரும் தளஆய்வினை நடத்தி புதிய கோட்பாடுகளை உருவாக்க வில்லை. ஒருவர் வாசித்துக் காட்டியதை மற்றவர்கள் அவ்வாறே ஒப்பித்தனர். இதனால் தனித்தனி சுயமான அறிவுயீவிகளை இந்த இயக்கங்கள் உருவாக்கவும் இல்லை. இவர்கள் மார்க்சீயத்தை சுலோகத்தின் நிலைக்கு வைத்தார்களே அன்றி மக்கள் போராட்டத்தை நடத்த தயாராக இல்லாத நிலையைத் தான்அன்றே இருந்தது.
இவர்களின் பாதை ஏன் பின்னடைந்தது என்பதும் NடுகுவுஇPடுகுவுஇவுஆPP யின் தீப்பொறியினரின் சிதைவுகள் என்பது எமது தேசத்தின் சமூக அமைப்பில் இருந்து ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து பாவிக்கப்பட்ட கோட்பாடுகளிளன் அடிப்படையில் இருந்து அல்ல. சமூக நிலையில் இருந்து பழைய கோட்பாடுகளை ஆராய்வதும் புதிய கோடபாடுகளை உருவாக்குவதுமாகும்.
ஸ்ரானின் (கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்) பற்றிய பிரச்சனையை தோழர் மாவோ ஆராய்ந்துள்ளார், அவர் பற்றிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஸ்ரானின்பற்றி ஆராய்வது என்பது தேசத்தில் உருவாக்கப் பட வேண்டிய புதிய கோட்பாடுகளின் அடிப்படையில் அன்றி சோவியத் வரலாற்றில் இருந்து அல்ல. சோவியத் வரலாற்றை ஆராய்வது என்பதும் மாறுபட்ட ஒரு ஆய்வுக் கருவாகும்.
இன்றைக்குள்ள பிரச்சனை என்பது முழு இலங்கையின் சமூக அமைப்பு என்ன அது எவ்வாறு பாசிச நிலைக்கு உருவாக்கிக் கொண்டது, இடதுசாரியம் எவ்வாறு புத்துயிர்ப்பு பெற வேண்டியது என்பது பற்றிதாகும்.

ஆய்வுகள் என்பது சில குறிப்பிட்ட வரைவிலக்கணத்தின் இருந்து தொடர முடியாது என்பது ஆய்வின் அடிப்படையாகும் இதனை கூறியவர் மாவோ. இது தான் இன்றைய முதலாளித்துவ கல்வியிலும் உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் மார்க்சீய வாதிகள் என்போர் இதனை பாவிப்பது இல்லை. மாறாக குறிப்பிட்ட நிலையில் இருந்துதான பொதுவான நிலைக்கு வருகின்றனர்.
எங்கிருந்து விவாதம் தொடங்கப்பட வேண்டும், விவாதிக்கும் கருப்பொருள் பற்றிய வரையறைய இன்மை என்பன திருத்தல்வாதி, பிற்போக்கு வாதி, இப்படி வாதிகளைப் பாவித்தே விவாதம் என்பது சிதையும் சாத்தியம் உள்ளது.
பாண்டியன்
வணக்கம் ஈழநாதன் தங்கள் மடலுக்கு நன்றி.கூடவே நீங்கள் குறித்தச்சொன்வற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
அடுத்து பாண்டியன் அவர்கட்கு வணக்கம்.தங்கள் கருத்துக்கள்போன்றுதாம் நாமும் உணர்கிறோம்.ஆதலாலதாம் தோழர் சண் அவர்கள் குறித்து நீண்ட ஆய்வு தேவையேனச் சுட்டிக்காட்டியிருந்தேன்.அது என்தரப்பில் மிகமிகக் கவனமாகவே உணரப்பட்டது. அடுத்து ஸ்ராலின் குறித்தான தங்கள் பார்வையும் சரியானது.எனினும் சோவிற்றின் கடந்த கால அரசியற் மாற்றங்கள் லெனினுக்குப் பின்பான சூழல்கள் பற்றிப் புரிந்துகொள்ள நாம் உருவாக்கவெண்ணும் புதிய கோட்பாடுகளோடானஅடிப்படை அவசியாமானதாவென்பது சற்று நுணுக்கமாகப் பார்க்கணும். அவர் கொல்லப் பட்டதான செய்தியை ஜேர்மனிய இடதுசாரிகளில் சிலரும் முன் வைக்கின்றனர். ஆனால் உறுதியாக முன்வைக்கப் படவில்லை.
அடுத்து ஸ்ராலின் தேசிய இனம் குறித்தான கோட்பாடு குறித்த பார்வையை பிறிதொரு சந்தர்பத்தில் விவாதிப்போம்.அதில் உடன் பாடும்-உடன்பாடற்ற எமது புதிய பார்வையும் உண்டு.முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நிலையில் வலிந்திலுக்கப்பட்ட போராட்ட வடிவங்கள்இ இந்திய ஆயுதங்களும் தீடிர் வீக்கத்துக்குள் கொண்டுவந்ததே இன்றைய போராட்ட வடிவம்இ இத்துடன் மேற்கு சக்திகளின் கள்ள உறவுகளும் இன்றைய தன்னியல்பான முதலாளித்துவ தேசிய போராட்ட நி லைக்குள் வளராமல் செயற்கையான யுத்த நிலையை தோற்றுவித்தது. இந்த வகைப் பார்வைகளை நாம் ஏற்கத் தயாரில்லை. இதுவேதாம் கடைந்தெடுத்த இலங்கைக் கம்யூனிசக் கட்சியின் பார்வை.இதைத் தாம் ஸ்ராலினியவாதமென்று குறிப்பிடுகிறேன்.
இனத்துவத்தை பாதுகாத்துக் கொள்ள 1977 Nஐ.ஆர் இனின் ஒடுக்குமுறை என்பனவும்இ
பாண்டியன் இது சரியானதா? அன்றைக்கு நவசமசமாஜக் கட்சின் குரலும் இதுமாதியில்லை? ஜே.ஆர் வட்டமேசi மாநாட்டிற்கு அழைத்தபோது 1983 இல் இந்த விதமாதிரத்தாம் அவர்கள் அறிக்கை விட்டார்கள்.இதை நாம் உட்கட்சி விவாதமாக அன்று செய்து கண்ட உண்மை யாதெனில்'இனவாத்தின் பிரதான காரணி யூ.என் பி.என்பது(அரசாங்கம்?) தரகு முதலாளித்தவத்தின் நெருக்கடிக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுபற்றிய இயங்கியற் பிரச்சனையைப் பூசிமெழுகுவதாகும் என்பதே!' இது இலங்கைத் தரகு முதலாளியளைக் காக்கின்ற நடவடிக்கை தோழரே.தேசிய இனப் பிரச்சனையை இவ்வளவு தாழ்ந்த பார்வைக்குள் திணிப்பதானது ஒரு வகையில் தமிழ் பேசும் மக்களை அவமதிப்பதாகும்.இது புலிகளைப் பலப்படுத்தப்போகுதே என்று பார்க்காது தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமையெப் பார்த்தால் என்ன? இதுகுறித்து தொடரும் பகுதிகளில் விவாதிப்போம்.
அடுத்து தமிழ்வாணனுக்கு நன்றி,பாண்டியனின் எழுத்தை மாற்றியமைத்து பதிவிட்டதற்கு.
நட்புடன்
சிறிரங்கன்
கருப்பிக்கு வணக்கம்.தங்கள் பிüன்னூட்த்திற்கு நன்றி.பாண்டியனின் எதிர்வினைக்கு யோசிச்போது உங்கள் குறிப்பை மறந்திட்டேன்.
எழுதிய கட்டுரையிலும் ஆயிரத்தெட்டு எழுத்துப் பிழை,மறுமொழிந்த கடிதத்திலும் இதே கதைதாம்.என்ன நம்ம யூனிக்கோடுத்தமிழ்மாற்றி!ஒரு இடத்தில் முளுஎன்றும்-இன்னொரு இடத்தில் முழு என்றும்...
அடுத்த கட்டுரையிலாவது இந்த தமிழ் எழுத்துப் பிழைகழைத் திருத்துகிறேன்.என்னதாம் காரணஞ் சொன்னாலும் எழுத்துப் பிழை மன்னிக்க முடியாது.ஒரே நபர் குத்தி எழுதும்போது புருப் பார்த்தல் முடியவில்லை.எதிர்காலத்தில் இது தவிர்த்தெழுத முயற்சிக்கிறேன்.
ம்... கிழிந்த கதை...
பிழைகழை நல்ல தமிழ்தான்!பிழைகளை எப்படியெப்படியோ தமிழை நான் தமிலாக எழுதாதவரை...
பாண்டியன் மீளவும் ஒரு சிறு குறிப்பை உங்கள் பார்வை மீது வைக்கலாமென நினைக்கிறேன்.எண்பதுகளில் மக்கள்விடுதலைக்கழகத்தவர்கள் வைத்த விளக்கம் மாதிரியேதாம் தாங்கள் தரும் விளக்கமும் இருக்கிறது.அதாவது'
.முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நிலையில் வலிந்திலுக்கப்பட்ட போராட்ட வடிவங்கள்இ இந்திய ஆயுதங்களும் தீடிர் வீக்கத்துக்குள் கொண்டுவந்ததே இன்றைய போராட்ட வடிவம்இ இத்துடன் மேற்கு சக்திகளின் கள்ள உறவுகளும் இன்றைய தன்னியல்பான முதலாளித்துவ தேசிய போராட்ட நி லைக்குள் வளராமல் செயற்கையான யுத்த நிலையை தோற்றுவித்தது.
எண்பதுகளில் உமாமகேஸவரன் இதைத்தாம் கூறினார்.இன்றைக்கு எண்ணும்போதும் இதுள் சில உண்மைகளுண்டு.ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டுவைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன.
இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.
ஆனால் தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரை இலங்கைப் போலிப் பொதுவுடமைவாதிகளும்-பாராளுமன்ற சகதியில் வீழ்ந்த கம்யூனிஸக் கட்சியும் .'
அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்.'
இந்த வகையில் எதிர்தார்கள்.
இதனால் இனவொடுக்குறைக்கெதிரான முற்போக்குத் தன்மைவாய்ந்த போராட்டம் குட்டி முதலாளித்து இயக்கங்கள் வாயிலாக முன்னெடுக்கும் வராலாற்றுத் தவறுக்கு அவர்கள் ஒத்திசைவானார்கள்.
இப்போது மிகமிகலேட்டாக அவர்களின் பின்னே பலர் வீழ்ந்து கிடக்கக் காண்கிறோம்.இது காலனித்துவ இந்தியாவில் காந்தியாரிடம் கையளிக்கப் பட்ட தேசிய விடுதலைப்போரை அவர் டாட்டாவின் திண்ணையிலிருந்து ஆரம்பித்தபின் இந்தியக் கம்யூனிஸ்டுகள் இதே போல் ரொம்பச்சுணங்கி கிணற்றுக்குள் கிடந்து எழும்பியதுபோல் காங்கிரசின் பின்னாற் நின்றுகொண்டு பயனைபாடியது-பாடுவது வரலாறு.இன்று இலங்கையும் இதே கதைதாம்.
அடுத்து நான் இந்த இயக்கங்கள் மார்க்சியத்தை பின்பற்றிப் பொதுவுடமை நோக்கை முன்னெடுத்ததாகச் சொல்லவில்லையே! இது இனிமேற்றான் எழுதும் நிலையில் தொடருமென இருக்கே!அதைவிட அடிக்குறிப்பில் ஒருவசனம் 'கக்கூசு'என்று வருகிறதே.இவர்கள் கழிவறைக் காகிதங்களுக்குச் சமனமற்றகழகங்கள் என்பது வரலாறு நிருபித்து வருகிறது.இத்தகைய நிலை அனைத்து புரட்சிகரமற்ற அமைப்புகளுக்கும் வரலாறு கற்றுத்தரக் காத்திருக்கு.
test
Your approcah like tiger supporters. your are labling ours like ism or ist.
thank you
Your approach like tiger supporters. your are labling others with "like ism or ist."
thank you
Dear Anonymous,In the end, a hurried person needs more time for his tasks and suffers more failures.You don't reject the past,but you surmount it and learn from it.
what is reality?
Deep within ourselves it is as hard to grip as a dream and we are not sure of any event.Life doesn't consist of heroic moments, but of unheroic decades
Regards
P.V.Sri Rangan
Post a Comment