Sunday, October 07, 2007

சாத்திரியும்,அற்புதனும் அவிழ்க்கும் நரகல்கள்!

சாத்திரியும்,அற்புதனும் அவிழ்க்கும் நரகல்கள்!


தமிழ் மணத்தில் இரயாகரன் பதிவுகள் தரும் புரிதலுக்கு மாதிரியாகச் சாத்திரி மற்றும் அற்புதன் பதிவுகளைச் சொல்லித்தாம் ஆக வேண்டும்.

ஒரு பொறுக்கி,அதுவும் புலியிசத்தின் அழிக்க முடியாத நரகல்தாம் இந்தச் சாத்திரி.வம்பும்,வடிகட்டிய முட்டாள்த் தனமும்,ஆணாதிகத் திமிரும் கொண்ட சாக்கடை மனிதனான சாத்திரி தமிழச்சியைத்"தம்பி"என்று விளிப்பது அவன் தரும்"தேசிய விடுதலையின்"புரிவுக்கு உதவும்.


புத்திசாலித் தனமாக இந்தச் சாக்கடையை அம்பலப்படுத்தி வரும் தமிழச்சியிடம் வேண்டிய சொல்லடியால்,அவரைத்"தம்பி"என்று இடறும் மாபியாத் தனத்துக்குத்தாம் இரயாகரன் பதிவெழுதியவர்.இது அற்புதன் என்ற மிகப் பெரும்"தேசிய விடுதலை"ப் பற்றாளருக்கும் பொருந்தும்.இவர்கள் செய்யும் கயமை நம் தேசத்தின் விடுதலையையே பாழாக்கும்.இதைத்தாம் மீளவும் இரயா சுட்டிக் காட்டுகிறார்.இங்கே,மிக விரைவாக இந்த கயவர்கள் அப்பலப்பட்டு நிற்பது காலத்தின் கோலமல்ல,மாறாக, இவர்களின் அரசியல் புரிதலினதும்,தேசியவிடுதலைப் போராட்ட முன்னெடுப்பினதும் செல் நெறி தந்த-இட்ட வரலாற்று நிகழ்வே இது.




சில மாதிருக்கு:
12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///

சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****


10:39:00 "தமிழச்சி said...
///சாத்திரி a dit... தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள் ///

இங்க பாருங்க சாவித்திரி! அரசியலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு சமூதாய நோக்கத்தோடு பிரச்சனைகளை பார்ப்போமே? போன் நம்பர் கேட்டிர்கள் பேசுவதற்கு. 3 நாட்களாக 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் போனிலேயே போய்விட்டது.அறிவுரைகள் வேண்டாம். உங்களுடைய கருத்துக்களையும் என்னிடம் திணிக்கக் கூடாது. இதற்கு ஒகே என்றால் உங்கள் போன் நம்பர் கொடுங்கள். பேசுகின்றேன

10:33:00 அற்புதன் said...
தோழர் தமிழச்சிக்கு,அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.தமிழ் தேசியத்தைக் கூறு போடும் கைங்கரியமே இங்கே நடக்க உள்ளது.பிரதேச வாதம் மத வாதாம் சாதீயம் இவை எல்லாவற்றையும் கடந்ததே தமிழ்த் தேசிய உணர்வு , இதனைச் சிதைக்கும் எந்த நடவடிக்கையும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பாதிக்கும். புலத்தில் இருக்கும் தமிழர்களின் மூட நம்பிக்கைகள் சாதிய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவது என்பது வேறு, இவ்வாறான உள் நோக்கங்களுடன் பின் புலங்களுடன் செயற்படும் அமைப்புக்கள் நபர்கள் பற்றி போதிய தெளிவின்றிச் செயற்படுவது என்பது வேறு.இவ்வாறான சிதைவுகள் பல வடிவங்களில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான உளவியற் செயற்பாடக புலத் தமிழர்களை நோக்கி நடாத்தப்படுகின்றது.இவை பற்றிப் போதிய புரிதல் இன்றி நீங்கள் செயற்படுவது கவலை தரும் விடயம், தீர விசாரித்துச் செயாலாற்றுங்கள்.


10:47:00 PM "அற்புதன் said...
//வணக்கம் தோழர்! தலித் மாநாடு விஷயமாக யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு ஈழத்து தமிழ்மக்களுக்கு அதுவும் தலீத் மக்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?//


நீங்கள் தமிழ நாட்டில் நிலவும் சாதீயத்தையும் ஈழத்தில் நிலவும் சாதீயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த மா நாட்டின் நோக்கமும் அவ்வாறான ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவது தான்.ஈழத்தில் அடித்தட்டு மக்கள் தங்களை தலிதுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்து ஓர் அணியில் நிறுத்தி உள்ளது.மட்டகளப்பான் என்று கருணா பேசிய பிரதேச வாதம் என்பது அவரின் சுய நலத்திற்கானது என்பது ஊர் அறிந்த உண்மை.அதற்காக கருணா மட்டகளப்பு மக்களுக்காகப் பேசினார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் உங்களுக்கு ஈழம் சம்பந்தமாக ஆளமான புரிதல் இல்லை என்று அர்த்தப்படும்.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் உயர் சாதியினரின் போராட்டம் என்று கொச்சைப்படுத்தி அதன் நியாயங்களை யதார்த்தை மறைத்து ஒன்று பட்ட மக்கள் எழுச்சியைச் சிதைப்பதே இதன் உள் நோக்கம்.இது சமூக நீதிக்கான மா நாடு அன்று ,அரசியல் உள் நோக்கதுடனான ஒரு வலை விரிப்பு.நாவலர் உருவாக்கிய குறுந் தேசிய வாதாமே யாழ் மைய வேளாளரின் தமிழ்த் தேசியமாக இருந்தது.அந்தக் காலம் இன்றில்லை.இன்றைய தேசியத் தலமை மிகத் தெளிவாக சாதிய மத பிரதேச வாத அடையாளங்க்களைத் துறந்த தமிழ் அடையாளத்தையே தமிழ் ஈழத்தில் கட்டி எழுப்பி உள்ளது.இம் மாநாட்டை நாடாத்துபவர்களின் பின்னணிகளைக் கவனியுங்கள்.இவர்கள் பாரிசில் ஏன் இவ்வாறான மா நாட்டை நாடாத்துகிறார்கள்? இவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்?ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இவர்களின் நிலைப்பாடு என்ன?மா நாட்டின் விடயத் தலைப்புக்களைப் பாருங்கள்? இவை உங்களுக்கு அரசியல் அற்ற ஒரு சமூக மாநாடாகவா தெரிகிறது? அவசரப்பட்டு வாழ்த்துரை அறிவிக்க முதல் இவை பற்றி ஆராயுங்கள்.கொன்சம் பொறுத்திருங்கள் ,கருணா விவகாரம் போல் பூனைக் குட்டிகள் மெதுவாக வெளியே வரும் வரை.


11:26:00 PM "தமிழச்சி said...

தோழர் அற்புதன் சொல்வது உண்மையா? சம்பந்தப்பட்டவர்கள் பதில் தர இயலுமா? இவ்வலைப்பூவில் ஒரு நாளைக்கு 1000 பேர்களுக்கு குறையாமல் வருபவர்கள். ஒரு வேலை சம்பந்தப்பட்டவர்கள் பதில் தரவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தோழர் அற்புதன் சொல்வதை உண்மையென எண்ண வேண்டியிருக்கும்.


12:03:00 AM "Sri Rangan said...

தமிழச்சி,வணக்கம்!

தாங்கள் பிரசுரித்த "தலித் மகாநாடு"அறிவுப்புக்கு நன்றி.

கூடவே,சில கருத்துக்களை நான் முன் வைக்கின்ற தேவை எனக்குண்டு.ஏனெனில,; உங்களது நிலைகண்டு,அதை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முகமாக"ரீ.பீ.சீ.வானொலிக்குத் தொடர்பு கொள்ளலாமெனச் சொன்னவன் நான்.இதுவரை இயக்க விசுவாசிகள்தாம் உங்களோடு போன் கதைத்திருக்கினம்.அரசியல் உள் நோக்கம் நிறைந்திருப்பின் "ரீ.பீ.சீ"வானொலி அதிபர்(அவரது அரசியலை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.அவர் முன்வைக்கும் அரசியல் மக்களுக்கு விரோதமானதென்பதில் இருவேறு கருத்தில்லையெம்மிடம்) உங்களோடு போன் போட்டுக் கதைக்க முந்தியடித்திருப்பார்.அப்படி ஏதாவது வந்ததா?இல்லையே!இப்போது சொல்லுங்கள்,யாருக்கு உள் நோக்கமென்று!


பொதுவாகத் தமிழச்சிக்கு நடந்த வலிகளை எவனும் உணராது அரசியல் கற்பிக்கிறாங்கள்.பேமானிகள்(என்னையும் சேர்த்துத்தாம்!):-((((((


//அண்மையில் உங்களுக்கு விடப்பட்ட அனாமதேய மிரட்டல் முதல், பதிவுலகில் டிபிசி ராமராஜனுடன் முறையிடும் படி எழுதப்பட்ட பதிவுகள் வரை உங்களைப் பிழையான வழியில் திசை திருப்புவதாகவே இருக்கிறது.இவற்றின் பின்னால் இயங்கும் அரசியற் பின் புலங்களை ஆராய்ந்து செயற்படும் வண்ணம் உங்களைக் கேட்டு கொள்கிறேன்.//


அற்புதன் இப்பதிவின் மேலுள்ள பின்னூட்டுக்களைப் படித்துப்பாரும் முதலில்!


இதுள் யாரூ,யாருக்கு அரசியல்பின் புலன்களுக்காகப் போன் போட்டுப் பதிவு போட்டுத் தமிழச்சியைத் துரத்துவதென்று விளங்கும்.எனக்கு இது குறித்தும் பற்பல கட்டுரைகள் எழுதுவதற்குத் தோதாகத்"தேசிய விடுதலை"குத்தகைக் காரர்கள் பற்பல முறைகளில் தம்மை அம்பலப்படுத்தி-அம்பலப்பட்டு நிற்பதையொட்டிப் பெரு மகிழ்வு.ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தமிழச்சியின் பதிவுகளில் பலர் உள்ளனர்.இதற்காக எனது நன்றி தமிழச்சிக்கு உண்டு.ஏனெனில், அவர் தன்வரையில் மிக நேர்மையாகவும்-வெளிப்படையாகவும் இருக்கிறார்.

இதுதாம் தமிழச்சியின் பலமும்,பலவீனமும்.இந் நிலை அவரைப் பின்தொடரும் தொலைபேசியழைப்புக் காரர்களால் ஒரு நாளைக்கு அவரது குரலை அமுக்கக் கூடிய நிலை உருவாகும்.எனினும்,அவர் தன்னளவில் நேர்மையாய் இருப்பதால்,அவருக்கான இருத்தலில் பங்கம் நேரிடாதென்றே எண்ணுகிறேன்.


அடுத்து"ரீ.பீ.சீ."வானொலியை விட்டால் இத்தகைய தனிபட்டவர் பிரச்சனைகளை என்ன ஐ.பீ.சீ.வானொலியா அம்பலப்படுத்தும்?அதுவொரு அரச வானொலியாகத் தன்னைமட்டுப்படுத்தி அமைப்புக்கு உட்பட்ட செய்தியைத் தரும்போது,தமிழச்சி போன்ற தனிநபருக்குத் தலை சாய்க்குமோ?ஏனெனில்,எமக்கு ஐ.பீ.சீ.வானொலியோடு தாசீஸ் காலத்திலிருந்து தொடர்புண்டு.அக்காலத்தில் நானும் நிறைய விசுயங்களை அவ் வானொலிக்கு எடுத்துச் சென்றவன்.இப்போதைய நிலை எதுவென்ற நாம் அறிவோம்.ரீ.பீ.சீ.வானொலியென்பதும்,அதன் அரசியல் நோக்கங்களும் எவ்வளவு மக்கள் விரோதமோ அவ்வளவும் உங்கள் அரசியலுகஇகும் உண்டு.இதைப் போட்டுடைக்கும் சாஸ்திரிகளும்,அற்புதன்களும் அரசியலில் எவ்வளவு தூரம்...சே,விட்டுத் துலைவம்...


கூடவொரு சின்ன இடையீடு:


ரீ.பீ.சீ. வானொலியோடு புலம் பெயர்ந்த நாடுகளில் இப்போது கணிசமானவர்கள் இணைந்து கருத்திடுகிறார்கள்,விரும்பிய பாடல்கள் கேட்கிறார்கள்.ஆக, உங்கள் பார்வையில் இவர்கள் எல்லோரும் தேசிய விடுதலைக்கு எதிரானவர்கள்?அப்போது எங்கேயோ தவறுள்ளது.பார்த்துத் திருத்துங்கோ.ஐயோ பாவம் அற்புதன்.இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீங்குள்.போங்கள் தம்பி,பின்னீட்டிங்க!

இப்படிக்குபுலி-இயக்க எதிர்பர்பாளரும்,அரசியல் உள்நோக்கம் மற்றும் வெளி நோக்கம் நிரம்பி வழியும்

ப.வி.ஸ்ரீரங்கன

12:04:00 "தமிழச்சி said...
///சாத்திரி தமிழிச்சி நானும் உங்களைஎன்னவோ ஏதோ எண்டு நினைச்சன்ஆனால் நீங்கள் தெரிந்துததான் பிரான்சில் நடக்க இருக்கும் தலித் மகாநாட்டுக்கு விளம்பரம் போட்டு இருக்கிறீங்களா என்று சந்தேகமா இருக்கு இந்த மகாநாட்டுக்கு பின்னாலை ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்தின் கொச்சசை படுத்தல் இடம்பெற போகின்றது அந்த சதியை புரிந்து கொள்ளுங்கள்///



சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****


12:09:00 AM
Anonymous said...


தோழர் தமிழச்சி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தேவையில்லாமல் ஈழத்து பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். விளம்பர துண்டறிக்கையை அகற்றி விடுவதே உத்தமம். ஏற்கனவே காலிப் பொடியன்களின் பிரச்சனை இருக்கும் போது இது வேறா?



12:18:00 AM "Sri Rangan said...


//சாத்திரி உங்களுடைய நடத்தைகள் எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. நீங்கள் யாரால் ஏவி விடப்பட்டவர்! என் வலைப்பூவில் பூந்துக் கொண்டு சூனியக்காரியின் கையில் இருப்பதை போல் எதையோ வைத்துக் கொண்டு தேவையில்லாமல் லூசு மாதிரி உளறிக் கொண்டு அங்கங்கே என் கட்டுரைகளுக்கு போடும் பின்னூட்டங்களை பார்த்தால் கடுப்படிக்கிறது. வந்தமா, படிச்சமா, போனமான்னு இரு என் கதையை கேட்பது போன் நம்ப ர் கேட்பது இவையெல்லாம் உனக்கு தேவையில்லாதது. உன் வலைப்பூவில் படிக்கப் போனால் ஒன்றும் காணவில்லை. இங்கேயே சுத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு போய் உருப்படியாக எதையாவது எழுது. நீ பிரான்சில் இருந்தால் என்ன? சுடுகாட்டில் இருந்தால் எனக்கென்ன? சும்மா கலாக்கிற வேளையெல்லாம் என்கிட்ட வேனாம்.அடுத்த தடவை என் சொந்தக்கதையை கேட்ட செவுலு ****//


இது தேவையா சாத்திரி?உம்முடைய அரசியலின் நாணயம் அம்பலமாகிறது.


அற்புதன் நீர் மட்டும் ஈழத்துத் தமிழினிவிடுதலையின் வேரில்லை.இங்கே நமது சமூகத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமைகளை-சமுதாய முன்னேற்றத்தை,எந்த வெள்ளாள நாய்கள் அடுத்துக்கெடுத்தார்களென்று எனக்குத் தெரியும்!ஏனெனில், நானும் இந்த வேளாளச் சாதியில் விபத்தாய்ப் பிறந்ததால் எல்லாம் தெரியும்.

இவ்வளவு நாளாக நான் தலித்தாகவே வாழ்கிற உணர்விலுள்ளேள்.என்னிடம் தேவதாசன் கேட்ட முதற்கேள்வி"நீங்கள் தலித்தா?"இதற்கு இல்லை என்றால் சாதி வெறியனாவேன்-ஓம் என்றால் பொய்யனாவேன்.இதன் பொருட்டு இப்போது சொல்வேன் நான் ஒடுக்கும் வெள்ளாளச் சாதிக்குள் விபத்தாய் பிறந்தேன்,வளரும்போது தாழ்த்தப்பட்டவர்களை நமது பெற்றோர்கள் அனைத்து வழியிலும் அடக்கியொடுக்கியதைக் கண்ணுற்று வளர்ந்தவன் நான்.

நீங்கள் ப+ச்சுற்றாது வேலைகளைப் பாருங்கள்.தலித்துக்களுக்குத் தெரியும் தமது மாநாடு"தேசிய விடுதலைக்கு"எதிரானதா இல்லையா என்று.

ஏனெனில்,இன்று வரையும் சாதித் தடிப்போடு காரியமாற்றும் புலம் பெயர் வேளாளர்கள் இப்போது ஒரே குடையுள் வரட்டாம்.இதைவிட வேறொரு வம்பு உண்டா?

அவர்களின் மகா நாட்டை இங்ஙனம் வரையறுக்கும்(தேசியவிடுதலைக்கு எதிராக)முடிவு எங்கிருந்தெழுகிறது?-உயர் சாதியத்(இங்கே அற்புதனையோ அல்லது சாத்திரியையோ வேளாளனாகக் கருதாமல்,அவர்களிடமிருக்கும் ஆதிக்கச் சாதிய எண்ணக் கருவை...) திமிரில் இருந்துதானே?

பட்டவர்களுக்குத்தாம் தெரியும் வலி- இப்போது தமிழச்சியைப் போல்.



Sunday, October 07, 2007

தமிழிச்சி தம்பிக்கு
சாசலில் வாழும்அன்பான தமிழிச்சி தம்பிக்கு ஒரு வேண்டுகோள் தம்பி உங்களள் ஆரம்பத்தை வலைப்பூவில் வடிவாகதான் கொண்டுவநந்தீர்கள் ஆனால் கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்தலித் மகா நாடு ஏன் ஒரு படத்தை வேறைபல கோணத்திலை விலாசமா போட்டு சே எதுக்கு இந்த பிழைப்பு
Publié par சாத்திரி à 2:11 PM

11 comments:

kiddy ppl said...

அட இப்படி நான் போட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் நீங்கள் முந்தி விட்டீர்கள்!

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், சாத்திரியின் பதிவுக்கு அவர் போட்ட கையுடன் ஒரு பின்னூட்டம் போட்டேன். ஆனால், இன்னும் வரவில்லை.
=======================
/கடைசியிலைபாரிஸ்பிள்ளையார் தேரண்டு துண்டுபிரசுரம் குடுத்தன் புலியாதரவாளர்கள் மிரட்டல்/
இரண்டு விடயங்கள்.
1. தமிழச்சி, தம்பி இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவருடைய பதிவிலே அவருடைய படங்களை நீங்கள் பார்க்காமல் பலவேறு கோணங்களிலே படங்கள் என்பதாக எழுதியிருக்கமுடியாதென்று நம்புகிறேன்.
2. பாரிஸ் பிள்ளையார் தேர் அன்று துண்டுப்பிரசுரங்கள் கொடுத்ததாலே புலியாதரவாளர்கள் மிரட்டினார்கள் என்று எங்கே சொன்னார்? அவருடைய எனக்கு அரசியலும் வேணாம் இயக்கமும் வேணாம் என்ற பதிவைப் பார்க்கலாமே?

சும்மா இல்லாத குழப்பங்களை எதற்காகக் கிளப்புகின்றீர்கள்? இப்பின்னூட்டத்தை அனுமதிப்பீர்களென நம்புகிறேன்.
==============


அற்புதனின் பின்னூட்டத்திலே சாதியம் பற்றித் தவறாக எதுவும் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. சாத்திரியின் போக்கோடு அற்புதனின் பதிலை எதற்கு இணைத்திருக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த ஆதரவு நிறைந்திருப்பதாலா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

நேற்று தமிழச்சியின் பதிவின் உள்ளடக்கங்களைக் கண்டபோதேற்பட்ட நன்மதிப்பு, இன்று அவரின் ஒரு பின்னூட்டத்திலே கிடந்த வரிகளோடு அடிபட்டுப்போய்விட்டது :-(

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

அப்பின்னூட்டம் (கொழுவியினுடையது ?) நீக்கப்பட்டிருக்கிறதென ஞாபகம். மாசிலாவைக் கேள்வி கேட்டென்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.

-/பெயரிலி. said...

என் பின்னூட்டத்தினை எழுதிய விதத்திலே ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. கொழுவி (என்றுதான் நினைக்கிறேன்; திரும்ப தமிழச்சி பதிவிலே பார்க்கவேண்டும்) எதற்காக அப்படியான பின்னூட்டம் ("டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.") இட்டீர்கள் என்றுதான் தமிழச்சியிடம் கேட்டிருந்தார். அதுதான் அனுமதிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. எழுதியதிலேற்பட்ட குழப்பத்துக்கு வருந்துகிறேன்.

Sri Rangan said...

அற்புதன் சொல்வது:

//வணக்கம் தோழர்! தலித் மாநாடு விஷயமாக யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு ஈழத்து தமிழ்மக்களுக்கு அதுவும் தலீத் மக்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?//


நீங்கள் தமிழ நாட்டில் நிலவும் சாதீயத்தையும் ஈழத்தில் நிலவும் சாதீயத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.இந்த மா நாட்டின் நோக்கமும் அவ்வாறான ஒரு மயக்கத்தை ஏற்படுத்துவது தான்.ஈழத்தில் அடித்தட்டு மக்கள் தங்களை தலிதுக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தமிழ்த் தேசிய விடுதலைப் போரானது அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்து ஓர் அணியில் நிறுத்தி உள்ளது.மட்டகளப்பான் என்று கருணா பேசிய பிரதேச வாதம் என்பது அவரின் சுய நலத்திற்கானது என்பது ஊர் அறிந்த உண்மை.அதற்காக கருணா மட்டகளப்பு மக்களுக்காகப் பேசினார் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் உங்களுக்கு ஈழம் சம்பந்தமாக ஆளமான புரிதல் இல்லை என்று அர்த்தப்படும்.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ் உயர் சாதியினரின் போராட்டம் என்று கொச்சைப்படுத்தி அதன் நியாயங்களை யதார்த்தை மறைத்து ஒன்று பட்ட மக்கள் எழுச்சியைச் சிதைப்பதே இதன் உள் நோக்கம்.இது சமூக நீதிக்கான மா நாடு அன்று ,அரசியல் உள் நோக்கதுடனான ஒரு வலை விரிப்பு.நாவலர் உருவாக்கிய குறுந் தேசிய வாதாமே யாழ் மைய வேளாளரின் தமிழ்த் தேசியமாக இருந்தது.அந்தக் காலம் இன்றில்லை.இன்றைய தேசியத் தலமை மிகத் தெளிவாக சாதிய மத பிரதேச வாத அடையாளங்க்களைத் துறந்த தமிழ் அடையாளத்தையே தமிழ் ஈழத்தில் கட்டி எழுப்பி உள்ளது.இம் மாநாட்டை நாடாத்துபவர்களின் பின்னணிகளைக் கவனியுங்கள்.இவர்கள் பாரிசில் ஏன் இவ்வாறான மா நாட்டை நாடாத்துகிறார்கள்? இவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்?ஈழ விடுதலைப் போரைப் பொறுத்தவரை இவர்களின் நிலைப்பாடு என்ன?மா நாட்டின் விடயத் தலைப்புக்களைப் பாருங்கள்? இவை உங்களுக்கு அரசியல் அற்ற ஒரு சமூக மாநாடாகவா தெரிகிறது? அவசரப்பட்டு வாழ்த்துரை அறிவிக்க முதல் இவை பற்றி ஆராயுங்கள்.கொன்சம் பொறுத்திருங்கள் ,கருணா விவகாரம் போல் பூனைக் குட்டிகள் மெதுவாக வெளியே வரும் வரை.//


தமிழச்சிக்கும்,இரமணிக்கும் வணக்கம்.

தமிழச்சியின் அக்கூற்று எனக்கு உடன்பாடல்ல.

அது கூடக் காலாகாலமாகக் கட்டப்பட்ட கருத்துகளாலான மனித மனத்தை வெளிப்படுத்துகிறது பெயரிலி.இது உங்களுக்கு மிக ஆழமாகப் புரியும்.

நீட்டத் தேவையில்லை.

இனி அற்புதனிடம் வருவோம்.

அவர்மீது வைக்கப்படும் கருத்து புலி ஆதரவாளரென்பதால் அல்ல,மாறாக அவர் எப்படி இந்தச் சாதிய அமைப்பை நாவலருக்குப் பின்-முன் என்று வகைப்படுத்தி,இப்போது அப்படியல்லவென்று புதைக்கின்றாரோ அதே கதியில்"தலித் மகாநாடு"குறித்து மிக எழுந்தமானத்துக்குத் தனது மனதின் கோலத்துக்கேற்றவாறு சொல்கிறார்.அடுத்து, நான்"ரீ.பீ.சீ."குறித்து எழுதியதை அரசியல் தந்திரமென்று கூறுவதிலுள்ள அரசியலைக் கேள்விக்குட்படுத்தவே அவரை இணைக்கிறேன்.இங்கே,எமது சமுதாயத்திலுள்ள சாதியத்தைப் பற்றிய குறிப்புகளையும்,அற்புதன் கொண்டிருக்கும் தேசியவிடுதலை அவாவினால் ஒரு உண்மை அடிபடுவதையுங் குறித்துப் பின்பு எழுதுகிறேன்.பெயரிலி.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
எனக்குத் தலித் மாநாடு நடத்துகின்றவர்களைப் பற்றி அங்குமிங்கும் வாசித்தளவிலே தெரிந்தளவிலே தலித் மகாநாட்டுக்காரர்கள் புலியெதிர்ப்பாளர்களாக இருக்கலாம். ஆனால், புலியெதிர்ப்பைப் பேசத்தான் கூட்டம் கூடுகின்றார்கள் என்று என்னளவிலே இதுவரை எண்ணவில்லை. அதேநேரத்திலே, இப்புலம்பெயர்ந்தவர்களிலே சிலர் ஈழப்பிரச்சனைக்கு முதல் இதுதான் பிரச்சனையென்பதுபோல ஒரு தோற்றத்தைக் கொள்வதிலும் ஒப்புதலில்லை. இரண்டுமே ஒடுக்குதற்பிரச்சனைகளேதான். அதுக்கு முதல் இதுக்குத் தீர்வு, இதுக்கு முதல் அதுக்குத் தீர்வு என்பதுபோல ஒரு மாயையைக் கிளப்புவது சரியான நிலையல்ல. [தலித் என்ற பதமே இவ்வகையிலே வலிந்து பெறப்பட்ட பதமாகத்தான் தெரிகின்றது. மார்க்ஸின் முன்னுரை, ஈழத்துத்தலித் சிறுகதைகளுக்குத் தேவைப்படுவதும் இதே வழிதான். மார்க்ஸை ஆண்டை ஆக்கி அவரின் கீழே ஈழத்துப்பஞ்சமர் கதைகளுக்குக் கருத்தினைச் சொல்லக் கேட்பது எவ்வழி புக்குமென்று தெரியவில்லை. மாலனை முத்துலிங்கம் அணிந்துரைக்குக் கேட்டதற்கும் இதுக்கும் என்ன வித்தியாசமோ? நமக்கு நாமே ஆண்டைகளாவது எக்காலம்?)

ரிபிசி குறித்து நீங்கள் எழுதியதை அரசியலின் தந்திரம் என்று எண்ணவில்லை (இரயாகரன் எழுதியிருந்தாலுங்கூட எண்ணியிருக்கமாட்டேன். ஆனால், வேறு குறிப்பிட்ட சிலர் எழுதியிருந்தால், நிச்சயமாக நம்புவேன்). அற்புதனுடன் உங்களைக் குறித்த அக்குறிப்போடு (அது வேறாகவிருந்தது) முரண்படுகிறேன். நான் அற்புதனின் ஈழத்தின் சாதியத்தன்மை குறித்த கருத்திலேதான் ஒப்புதல் கொண்டு எழுதியிருக்கிறேன். [ஈழத்திலேயும் (அதைவிட மோசமான புலம்பெயர்நாட்டிலேயும்) சாதியம் ஒட்டாக மடிந்துவிட்டதென்றும் சொல்வதற்கில்லை. இதைச் சொல்லப்போகத்தான் 'உணர்வுகள்' ஆரூரனுக்குச் சன்னதம் எடுத்தது. ஆனால், புலிகளின் அமைப்பு சாதீயவிஷயத்திலே உயர்சாதிய அமைப்பாகத் தன்னைக் கொண்டமைக்கமுயல்கிறதா என்றால், இல்லையென்றே அறிந்தவரையிலே படுகிறது. அதன் ஆதரவாளர்களின் ஒரு பகுதியினரிடம் அத்தன்மையிருப்பது உண்மை(யென்பதை நேற்றும் தமிழ்ப்பித்தனின் பின்னூட்டத்திலே சுட்டியிருந்தேன்)].

Sri Rangan said...

பெயரிலி, இன்னும் ஒன்றரை மணிக்குப் பின் நான் வேலைக்குப் போகணும்.நித்திரையே இன்று கொள்ளவில்லை.காரைக் கொண்டுபோய் எங்கே விடுகிறனோ தெரியாது.எனினும், உங்கள் பின்னூட்டம் குறித்து சொல்லவேண்டும்.அற்புதன் வைக்கும் "இலங்கை-இந்திய நரித்தனம"; நமக்குள் நிலவும் சாதியத்துக்குள் இறங்கி விளையாடுவதை நாம்(இரயாவும்,நானும் இம்மாநாடு குறித்து விவாதித்தோம்.இதைத்தலித் மாநாடென்று கூறுவதையே நான் மறுப்பதாகவும் கூறினேன்)எழுதியுமிருக்கிறோம்.இதன் சுட்டியைத் தரமுடியவில்லை.எனது பதிவுகளுக்குள் தேடுங்கள்.ஆனால்,புலிகள் இயக்கம் மட்டுமல்ல சாதியத்துக்கெதிரான சமூக விழிப்புணர்வை,பண்பாட்டை வளர்த்த இயக்கங்களும் இருந்தன.இப்போது நிலவுகின்ற இதை...பெயரிலி நாளை சொல்வேன் நன்றி.வேலைக்குப் போக ஒரு மணி நேரமாவது தூங்கணும்.நன்றி-மன்னியுங்கள்.உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

-/பெயரிலி. said...

/சாதியத்துக்கெதிரான சமூக விழிப்புணர்வை,பண்பாட்டை வளர்த்த இயக்கங்களும் இருந்தன./

இதை மறுக்கவில்லை. நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன்.

Anonymous said...

dai odu kulu poi undai family poi paru ennda unkku entha naki pulaippu unda kudumpathyi kudi koduthu pulai pthyru pokki

கொழுவி said...

/டேய் அனானி உன்னை மாதிரி தட்டு கழுவிக் கொண்டும், பெறுக்கும் வேலையும் செய்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. /

அப்பின்னூட்டம் (கொழுவியினுடையது ?) நீக்கப்பட்டிருக்கிறதென ஞாபகம். மாசிலாவைக் கேள்வி கேட்டென்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.//

நான் உண்மையில் தட்டுக் கழுவுகிறேன் தான் என்றாலும் அப்பின்னூட்டம் என்னை நோக்கி இடப்பட்டதல்ல. யாரோ ஒருவருக்கு (தமிழச்சியின் வார்த்தையில் பொறுக்கிக்கு) விழுந்த அர்ச்சனைதான் அது.

பதிலாக நான் இட்டிருந்த பின்னூட்டம்தான் நீக்கப்பட்டு விளக்கம் அனுப்பப்பட்டிருக்கிறது.

நான் எழுதியது இதுதான்.

தொழில் முறையிலான சாதியப் பிரிப்பினூடு மக்களைக் கொடுமைப்படுத்தியது ஈழத்துச் சாதியம். இன்றும் நடைமுறையில் குறைந்து விட்டாலும் மனக் கருத்தளவில் அச் சாதியப் பிரிப்பு அங்கு நிலவிக் கொண்டுதான் இருக்கிறது.

அதே போலத்தான் நீங்கள் இழிதொழில் எனக் கருதுகின்ற தட்டுக்கழுவுதல் பெறுக்குதல் என்பவற்றின் ஊடாக ஒருவரை அடையாளப்படுத்தி அவரை இழிவு செய்யலாம் என நம்புகிறீர்கள்.

பிறகு தலித் மாநாட்டுக்கு ஆதரவும் வழங்குகிறீர்கள்.

இப்படித்தான் நான் பின்னூட்டம் எழுதினேன். பதிலுக்கு தமிழிச்சி குறித்த பொறுக்கியை மட்டுமே அவ்வாறு திட்டியதாக விளக்கியிருந்தார். எதுவாயினும் அவரின் உள்ளுணர்வில் ஊறிக்கிடக்கின்ற தொழில்முறை உயர் மனோபாவம் தான் அத்தைகைய வார்த்தைகளுக்குக் காரணமானது என்பதை மறுக்கவியலாது.

இதை விட பிறிதொருஇடத்திலும் தான் குறித்த ஒரு பொறுக்கியை மட்டுமே திட்டுவதாகச் சொல்லி உன்ரை அம்மா உன்னை ஒருத்தனுக்கு பெற்றால் நேரே வாடா என்ற கருத்துப்படவும் எழுதியிருந்தார்.

கருத்தளவில் இழிதொழில் உயர்தொழில் என்கின்ற கட்டமைவுகளை வைத்திருக்கின்ற தமிழச்சி வர்க்கப் பிரிப்பு சாதிப்பிரிப்புப் பற்றிப் பேசுவதற்கும் எவனோ ஒருவனை இழிவு செய்வதற்கு யாரோ ஒரு பெண்ணின் பாலியல் நடத்தை குறித்து சந்தேகம் கிளப்புகின்ற உன் அம்மா உன்னை ஒருத்தனுக்கு பெறவில்லையடா என்று முடிவுகட்டுகின்ற (உண்மையில் அவருடைய அவ்வார்த்தைகள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. பொதுவாக பெண்களை பாலியல் ரீதியில் வசைபாடும் இழி செய்யும் கூட்டம் ஆண்கள்தான் என நம்பியிருந்தேன்.) தமிழச்சி பெண் விடுதலை பெண்ணிய விழிப்புணர்வு குறித்துப் பேசுவதற்கும் என்ன அருகதையுண்டு என்ற கேள்வி எனக்கெழுவது தவிர்க்க முடியாதது.

அல்லது அவர் தனக்கும் சேர்த்துத்தான் விழிப்புணர்வு ஊட்டுகிறாரா ?

எல்லாம்சரி சிறிரங்கன் அண்ணை ! என்னைப்பற்றி இந்த கட்டுரையில் எதுவும் சொல்ல வில்லையே.. ?

ஏமாற்றத்துடன்
கொழுவி

Sri Rangan said...

//எல்லாம்சரி சிறிரங்கன் அண்ணை ! என்னைப்பற்றி இந்த கட்டுரையில் எதுவும் சொல்ல வில்லையே.. ?

ஏமாற்றத்துடன்
கொழுவி//

அப்பனே கொழுவி ஆண்டவா!
உன் பாதம் தாழ்கிறேன்
படுத்தாதே எனைப் பெரும்பாடு
பாருக்குள்ளே நீ ஒரு பரந்தாமன்
போருக்குள்ளே நீ ஒரு கிருஷ்ணன்
ம(மி)தியுரைப்பதில் நீ சகாதேவன்
பெரியோனில் பீஷ்மர் நீ
தண்டெடுப்பதிலோ நீ கடோற்கஜன்
வில்லுக்கு ஏகலைவனானாய்
சொல்லுக்கு நீ நற்கீரன்
மல்லுக்கோ என் கொழுவி வீமன்
நகுலானானாய் வாளுக்கு
தூக்கத்தில் கும்பகர்ணன் நீ
நெடுகத் திரிவதில் நீயோ நாரதன்
நட்புக்குக் கர்ணனாகுவாய்
இதற்கெல்லாம் தாண்டி
நாணயத்துக்கும் நெறியுக்கும் இராவணனாய்
கைகூக்ப்பிப் பாடுகின்றேன்-என்
பராபரமே இந்தப் பாவியைவிட்டு
பாருக்குள் நாரதனாய் புறபடு
அதோ!இன்னுஞ் சில பதிவர்கள்...
என்னைக் கடைந்தேற்றக்
கண்ணாயிருக்கும்-என் கற்பகமே!
ஐயா இந்தச் சனியனை விட்டு-நீ
கங்கைக் கரையோரமாய்ப் போய் விடு-அங்கோ
கன்னிப் பெண்கள் கூட்டம்
காத்துக் கிடக்கிறார்கள்-என் கண்ணா!
மணியே!கற்கண்டே!!

-/பெயரிலி. said...

/பதிலாக நான் இட்டிருந்த பின்னூட்டம்தான் நீக்கப்பட்டு விளக்கம் அனுப்பப்பட்டிருக்கிறது. /

கொழுவி, எழுதும்போது ஏற்பட்ட குழப்பத்தினை உடனடியே திருத்தி மீண்டும் உடனேயே பின்னூட்டிவிட்டேன். மேலே காண்க.

வாரின தவறுக்கு வருந்துகிறேன்.

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…

 மைடானில் கழுகும்,  கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து  வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு  அ...