தேவையின்றித் தளத்தைக் கூகிள் கணக்கிற்கு மாற்றியதன் பின்பு, தமிழ் மணத்தின் கருவிப்பட்டையை நிறுவினாலும் அது தெரிவதும் இல்லை.இயங்குவதாகவுமில்லை!புதிய பதிவையும் தமிழ் மணத்தில் சேர்க்க முடியாதுள்ளது.கூகிள் சதி செய்து குழப்பி விட்டது.பேட்டா விஷனோ அல்ல என்ன மண்ணாங்கட்டியோ.இப்போதைக்கு எதுவும் தோணுதில்லை.கூகிளிடம் அனைத்தையும் பறிகொடுத்தாச்சு.
"..........................................."
பிளக்கர் பேட்டாவுக்கு மாறிய பின் பரவலாகப் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரிவது இல்லை.மீளவும் பதிவைப் புதிதாகப் பதிந்த பின்பே பதிவு தெரிகிறது.
இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.
23.12.2006
Subscribe to:
Post Comments (Atom)
போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்…
மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அ...
-
ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும். "Der Berliner Soziologe Dr. Andrej Holm. wird aufgrund seiner wissenschaftlichen Forschung als Terr...
-
என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்...
-
சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இ...
6 comments:
Test
தமிழ்மணத்தில் தான் தெரிகிறதே ஏன் புலம்புகிறீர். இப்படியெல்லாம் வம்புக்கு வந்தால் அக்கவுண்டையே காணாம பண்ணிடுவேன். ஆமா???!!!
ஏற்கனவே புலிகளின் பாசிசத்துக்கு Google துணை போகுது எண்டு பெடியன்கள் எழுதியிருந்தவங்கள். ஒரு வேளை புலிகள் தான் Google காரரிடம் சொல்லி உங்கடை பதிவோடை விளையாடுறாங்களோ தெரியாது.. வடிவா விசாரிக்கவும்.
வடிவாக தெரிகிறது.:-)
இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்
அவர்களின் மன வக்கிரம் தெளிவாக தெரிகின்ற அதே நேரம் அரசியல் அண்ணாச்சியென்று எழுதிய உங்களின் மன வக்கிரமும் தெளிவாகத் தெரியுது. உங்களுக்கும் அவையளுக்கும் பெரிசா வித்தியாசம் இல்லை. எல்லாரும் மன வக்கிரம் பிடிச்ச ஆக்கள் தான். உங்கடை பாசையில எழுதுவதற்கு எதுவுமற்ற ஆக்கள்.
திருரங்கன்...
என்ன சொல்வதென்று தெரியலை...யாரோ ஏதோ சொல்லிட்டு போறாங்க...நீங்க ஏன் குழப்பிக்கறீங்க...நீங்கபாட்டுக்கு எழுதுங்களேன்...
கொழுவியை திட்டியதை தவிர்த்திருக்கலாம்....
Post a Comment